பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததும் கொஞ்சம் சூடாக ஓடுகிறது.
போட்டியாளர்களே கொஞ்சம் விளையாட்டை விறுவிறுப்பாக ஆட தொடங்கிவிட்டனர், ஆனால் சண்டைகள் மட்டும் ஓயவே இல்லை.
ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் நடந்துகொண்டு தான் வருகின்றன.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒரு குட்டி வீடியோ வெளியாகி இருந்தது. அதில் நிரூப் மற்றும் ஸ்ருதி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொள்வது போல் ஒரு நாடகம் நடத்தியுள்ளனர்,
அந்த புரொமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
.https://www.youtube.com/watch?v=8bPncTokDJY&feature=emb_rel_end.