More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • யாழில் போதை மாத்திரையால் இளைஞருக்கு நேர்ந்த கதி!
யாழில் போதை மாத்திரையால் இளைஞருக்கு நேர்ந்த கதி!
Mar 05
யாழில் போதை மாத்திரையால் இளைஞருக்கு நேர்ந்த கதி!

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமபவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.



மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.



தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டதாகவும், அவற்றை ஒரேயடியாக இளைஞன் உட்கொண்டதால் உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் கண்டரியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

Feb27

ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப

Feb28

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன

Feb25

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என

Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ