More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்திய ஜாம்பவான் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தாண்டிய தமிழ் மகன் அஸ்வின்!
இந்திய ஜாம்பவான் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தாண்டிய  தமிழ் மகன் அஸ்வின்!
Mar 06
இந்திய ஜாம்பவான் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தாண்டிய தமிழ் மகன் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.



இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி வரும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.



அதன்படி 435 விக்கெட்களை மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி ஜாம்பவான் கபில் தேவ் (434 விக்கெட்கள்) சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.



இப்பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்

Aug12

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Sep04

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

Sep07

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன

Jan26

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

Mar04

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

May28

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற

May15

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Oct30

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண