More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை
ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை
Mar 06
ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சமகாலத்தில் இலங்கையின் நிலைமையும் அதனை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.



உக்ரைன் தலைநகரை விரைவாக கைப்பற்ற ரஷ்ய தலைவர் விளாடிமீர் புத்தின் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும் 10 நாட்களாக தொடரும் கள சமரில் அது சாதகமாக மாறவில்லை என்பது யுத்த களமுனை வெளிப்படுத்துகிறது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் நீண்ட வரிசையில் அணிவகுத்திருந்த போதும் அது இன்னும் சாத்தியமாகவில்லை.



உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போராடி வருகிறது. பல்வேறு கட்டங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் இலக்கு எட்டப்படவில்லை. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் கவச வாகனங்கள் சுமார் 64 கிலோமீற்றர் தூரத்தில் அணி வகுத்து நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



இதேபோன்று இலங்கையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec30

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்

Feb10

காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த

May02

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை

Jan11

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க

Mar20

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்

Feb19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க

Oct22

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்

Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப

Mar29

பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Dec14

சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Aug03

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி

May20

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை

Jun07

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி