More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !
முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !
Mar 08
முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அடுத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளது.



இப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில், இயக்குனர் பாலாவின் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே நடிகை ராதிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், அவரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ராதிகா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் பல வருடங்கள் கழித்து சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட

Jul09

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு

May08

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்

Jan20

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா

Sep04

நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக

Feb12

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல

Nov06

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,

Mar11

கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்

Jul29

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெ

Sep03

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.

Aug21

சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந

Mar19

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை

Oct16

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று

Mar27

பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய

Apr29

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ