More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்
நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்
May 10
நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்  அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.  



வன்முறை நீடித்தால் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், அதனால் அதிகளவான நோயாளர்கள் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 





இதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு மக்களை வலியுறுத்தி தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Apr02

  நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்

May19

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார

Oct01

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந

Jan13


 திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி

Apr05


கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு

May31

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி

Mar10

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங

Oct23

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Nov05

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ

May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

May15

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி

Feb06

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக

Sep19

நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர  10 வருடங்கள் எடுக்கு