More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்
விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்
May 18
விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்

பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசும் ஏவுகணைகளை, தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசி ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடித்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.



உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களில் Brimstone வகை ஏவுகணைகளும் அடங்கும்.இந்த Brimstone ஏவுகணைகள், பொதுவாக விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசப்படும். ஆனால், தற்போது சிறிய வாகனங்களில் இருந்து வீசும் வகையில் அந்த ஏவுகணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உக்ரைன் வீரர்கள் அந்த Brimstone ஏவுகணைகளை தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசுகிறார்கள்.



அவர்கள் பிரித்தானியாவிடம் அந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.



அவ்வகையில், ட்ராக்டர்களிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.சில விநாடிகள் வித்தியாசத்தில் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்கள் வெடித்துச் சிதறும் அந்த காட்சி டான்பாஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct06

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட

Oct15

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்

Mar26

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப

Feb14

இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ

Jan31

பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70

Apr01

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட

Sep12

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

May31

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள

Mar25

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது

Nov03

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.

Mar29

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய

May16

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க

May31

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட