More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்
25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்
May 22
25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்

வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளுக்காக மோப்ப நாய்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் ரகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.



ஒரு நாய் குட்டியின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் என காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காவல்துறை விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்ய உள்ளது.



 



25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை  - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்



காவல்துறை திணைக்களம் கடந்த 2019 ஆம் அண்டுக்கு பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை கொள்வனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இந்த ஆண் மற்றும் பெண் நாய்கள் ஊடாக குட்டிகளை பெற்று, அவற்றை காவல்துறை துறையில் பல பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை திணைக்களம் கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

 பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற

Mar14

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ

Feb16

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18

Aug07

ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக

Sep29

இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச

Feb21

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்

Mar03

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Mar23

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ

Jan22

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி

Jun11

மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம