More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஒரே ஆண்டில் 1000 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
ஒரே ஆண்டில் 1000 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
May 28
ஒரே ஆண்டில் 1000 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு

கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக Amnesty International தகவல் வெளியிட்டுள்ளது.



உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்திருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகள் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதுடன், நிறைவேற்றியும் வருகிறது.



இதில் சீனா 2021ல் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும், ஈரான் 314 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் Amnesty International குறிப்பிட்டுள்ளது.மூன்றாவது இடத்தில் 83 எண்ணிக்கையுடன் எகிப்தும், நான்காவது இடத்தில் 65 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியாவும் ஐந்தாவது இடத்தில் 24 எண்ணிக்கையுடன் சிரியாவும் உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்

Jul07

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற

Jan20

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும

Jul17

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை

Mar09

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி

Feb25

இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற

Jan22

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா

Mar13

ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ

Mar19

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி

Jul04

ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய

Jan13

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்

May28