இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து மூன்று இளைஞர்கள் தப்பிப் பிழைத்துள்ளனர்.
GO ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில் பாதையில் கவனயீனமாக நடந்து சென்ற மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கவிருந்தனர்.
ரயில் பாதைகளில் நடப்பது ஆபத்தானது என ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று இளைஞர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றனர் எனவும் அதில் இரண்டு