More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து!
இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து!
Apr 02
இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து!

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங்  (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.



ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,



 



இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.



அத்துடன் , துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் என அமெரிக்க தூதுவர்  ஜூலி ஜே. சுங் (Julie J. Chung)  தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar31

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக

Oct10

ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்

Jul21

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத

Jun12

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக

Jun10

கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ

Sep21

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா

May13

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ

Jan22

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு

Jan12

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில

Jul31

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட

Jan27

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த

Feb07

காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்த

Apr15

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள

Jun25

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்