More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஷங்கர் பட ஒளிப்பதிவாளர் மாற்றம் ஆர்.சி 15 முக்கிய அப்டேட் !
ஷங்கர் பட ஒளிப்பதிவாளர் மாற்றம் ஆர்.சி 15 முக்கிய அப்டேட் !
Apr 24
ஷங்கர் பட ஒளிப்பதிவாளர் மாற்றம் ஆர்.சி 15 முக்கிய அப்டேட் !

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தை இயக்குனர் வருகிறார் பிரபல இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. 



ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ரத்னவேலு இணைந்துள்ளாராம். ஷங்கருக்கும், திருவுக்கும் ஏகப்பட்ட மனகசப்பே திரு இப்படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத

Feb14

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க

Jul26

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி

Jan06

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர

May09
Mar09

ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Feb10

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக

Sep21

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Apr16

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Feb01

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த

Feb02

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ

Aug23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்

Feb11

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க