More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிரம்மாண்ட ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் பிரபாஸ்? ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நியூஸ்
பிரம்மாண்ட ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் பிரபாஸ்? ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நியூஸ்
Apr 30
பிரம்மாண்ட ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் பிரபாஸ்? ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நியூஸ்

கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. ஹிந்தியில் இத்தனை வாரங்கள் கழித்தும் ஒரு நாளைக்கு 10 கோடி ருபாய் அளவுக்கு வசூல் செய்து வருகிறது இந்த படம்.



கேஜிஎப் படத்தின் அடுத்த பாகம் அடுத்து உருவாக இருப்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.



 



………………………………………………………………………………..



கேஜிஎப் 3ல் பிரபாஸ்?



இந்நிலையில் தற்போது கேஜிஎப் 3ல் பிரபாஸ் சில காட்சிகளில் இருப்பார் என தகவல் பரவி வருகிறது.



கேஜிஎப் இயக்குனர் பிரசாத் நீல் அடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ

Apr24

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப

Jul04

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Aug17

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக

Mar14

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ

Aug10

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி

Mar07

நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில

Aug15

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நட

May05

ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடி

Oct03

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந

Oct19

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு

Feb21

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க

May11

மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு த

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

Feb16

பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற