More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சன்முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் பிக்சர்ஸ் ! இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி
சன்முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும்  பிக்சர்ஸ் ! இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி
May 01
சன்முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் பிக்சர்ஸ் ! இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி

அஜித்துடன் இணையும் சன் பிக்சர்ஸ் !



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.



அந்த வகையில் கடைசியாக வெளியான இவரின் வலிமை திரைப்படம்உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.



மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையே தற்போது அஜித்தின் புதிய கூட்டணி குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.





அதன்படி தற்போது அஜித்தின் அடுத்த படங்களில் ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதற்கு முன் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அப்படி இந்த கூட்டணி அமைந்தால் முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ்.





இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது வந்ததியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   





மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் ! அதிர்ச்சியளிக்கும் தகவல்..



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug06

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த

Aug18

நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர

Jun30

தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண

Jun10

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Apr17

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண

Feb24

பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட

May02

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Aug31

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Mar07

நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட

Feb20

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி

Feb22

தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்