More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறும் நடிகர் அருண் பிரசாத்- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கப்போகிறாரா?
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறும் நடிகர் அருண் பிரசாத்- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கப்போகிறாரா?
May 03
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறும் நடிகர் அருண் பிரசாத்- அவருக்கு பதில் இவர்தான் நடிக்கப்போகிறாரா?

பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் TRPயில் எல்லாம் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.



நடிகர்கள் மாற்றம்



அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதலில் லீட் ரோலில் நடித்து வந்தார்கள், பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறினார். அகிலன், அஞ்சலி போன்ற வேடங்களில் நடித்தவர்களும் மாறினார்கள். இப்போது இன்னொரு அதிரடி தகவல் வந்துள்ளது.



அதுஎன்னவென்றால் சீரியலில் பாரதி வேடத்தில் நடித்துவரும் அருண் பிரசாத் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.





 



அருண் பதிலாக இவரா



அருண் பிரசாத்திற்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



ரோஷினி வெளியேறியதில் இருந்தே தொடர் கொஞ்சம் டல்லாக செல்ல அருண் பிரசாத்தும் வெளியேறுனால் சீரியல் நிலைமை என்ன என இப்போதே ரசிகர்கள் புலம்புகிறார்கள்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்

Aug28

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு

Aug09

இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த

Feb10

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர

Jan28

விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும

May06

சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த

Mar07

வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக

Jun10

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Feb16

வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளிய

May15

டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்

Jun24

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Mar22

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு

Aug18

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்

Jul05

விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச