More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையின் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் காலமானார்
இலங்கையின் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் காலமானார்
May 04
இலங்கையின் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் காலமானார்

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்.



புவனலோஜினி நடராஜசிவம் நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், நேற்றுக் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேவேளை புவனலோஜினி நடராஜசிவம், மறைந்த மூத்த அறிவிப்பாளர் நடராஜ சிவத்தின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.



நடராஜசிவம்: இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார் - BBC News தமிழ்இலங்கையின் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் காலமானார் - ஜே.வி.பி நியூஸ்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா

Oct15

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

May19

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார

Mar21

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின

Jan19

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள

Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய

Mar13

வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற

Oct04

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Jul11

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல

Oct17

நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு

Jan26

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப

Feb01

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி

Jan18

ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்

May13

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட

Jul23

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ