More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!
பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!
Oct 04
பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.




இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.



இந்தநிலையிலேயே தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பாக ஜனாதிபதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள் ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.







வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ

Sep21

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Mar19

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Mar08

மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப

Jan13


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Jun10

கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ

Jan16

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Feb02

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ

Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Aug22

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத