More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!
துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!
Oct 04
துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.



டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.



அதன்பின்னர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



விண்ணப்பப் படிவங்களை தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான  http://www.defence.lk இல் பெற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா

Jan12

 ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Feb26

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Sep26

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல

Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Oct07

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி

May19

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Feb06

கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு

May08

நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய