More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி!
விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி!
Oct 05
விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி!

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . 



விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 



இந்த மங்களகரமான தருணம் அனைவரது வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்

Feb03

இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப

Mar22

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

May09

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி

Jul27

1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில

Aug18

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ

Sep30

குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந

Oct24