More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில்  சிறுவர் தினக் கொண்டாட்டம்
Oct 08
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால்

விளையாடி மகிழ்வோம்' எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.



ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.



இந்நிகழ்வில் பாடசாலை சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul30

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம

Apr02

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன

Sep22

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண

Mar10

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி

May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

May29

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க

Jan20


 இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு

Oct04

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம

May18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Apr01

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Sep20

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட