More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் - IMF-உலக வங்கி கூட்டம்!
வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் - IMF-உலக வங்கி கூட்டம்!
Oct 10
வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் - IMF-உலக வங்கி கூட்டம்!

வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் இலங்கைக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.



உக்ரைனில் போர், பணவீக்கம், பலவீனமான சீனப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.



இந்நிலையில் இலங்கை சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

 

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க

Apr04

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில

Oct13

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்

Sep20

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந

Feb11

பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்

Mar05

ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ

Feb12

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக

Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு

Jun09

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

Jan18

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட

Jan28

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி

May03

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை

Jul22

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம

Jan13


 திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி