பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும் அவர் வீட்டுக்குள் சென்ற முதல் நாளே 'ஆதாமா' என கேட்டு கமலுக்கு கொடுத்த ஷாக் எல்லாம் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இன்று கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார்.
ஆதாமா.. எங்க இருக்காரு ஆதாம் பற்றி கேட்டால் ஜிபி முத்து பாதாமை காட்டுகிறார்.
'ஆதாமை தெரியல உங்களுக்குஇ அவர் எவ்ளோ வருத்த படுறாரு தெரியுமா' என கமல் இன்று கேட்கஇ 'ஆதாமா.. எங்க இருக்காரு' என ஜிபி முத்து பதில் கொடுக்கிறார்.
இந்த பதிலை கேட்டு கமல் மீண்டும் அதிர்ச்சி ஆகிறார்.