பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. வெண்பாவின் திருமணம் ஒருபக்கம்இ வரப்போகும் பாரதியின் டி.என்.ஏ ரிப்போர்ட் இன்னொரு பக்கம் என கிளைமாக்ஸ் இன்னொரு பக்கம் என கிளைமாக்ஸ் பரபரப்பாக இருக்க போகிறது.
எப்போதான் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க போறீங்க என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் ஒருவழியாக தற்போது அதையும் பாரதி செய்துவிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் நாளை மாலை வந்துவிடும் என காட்டப்பட்டு இருக்கிறது.
எல்லாம் தெரியவந்து பாரதி எடுக்கப்போகும் முடிவு என்ன வெண்பா - ரோஹித் திருமணம் என்ன ஆகும் என்பது இந்த வார முடிவில் தெரியவந்துவிடும்.