More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு
Sep 16
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.



இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.



ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியினரே உலகக்கிண்ண குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.



இலங்கை அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார்.



அணி விபரம்



தசுன் சானக்க ( அணித் தலைவர் ) தனுஷ்க குணதிலக,பெதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சரித்த அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வாஇ வனிந்து ஹசரங்க, மகேஸ் தீக்சன, ஜெப்ரி வண்டர்சே, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சாமிர,  லகிரு குமார, டில்சான் மதுசங்க,பிரமோத் மதுசான் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.



இதைவிட அசேன் பண்டார, பிரவீன் ஜயவிக்கிரம, டினேஷ் சந்திமல், பின்னுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்களாக இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளன






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Oct24

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ

Sep19

வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ

Nov02

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ

Sep26

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக

Jun07

இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்

May20

ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த

Mar18

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Mar05

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Feb07

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத

Aug25

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்

Jul26

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ