More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா
Sep 16
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என  அதன்  தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.



இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார்.



இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில்



தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் பொறுப்பேற்க முன் இலங்கை கிரிக்கெட் தனது கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பேணவில்லை.



இருப்பினும் தற்போதைய நிர்வாகம் கடந்த 2-3 ஆண்டுகளில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது.



35 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்டைவிட தற்போது இலங்கை கிரிக்கெட்டிடம் அதிக நிதி உள்ளது.



இலங்கை ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்த முடியாத போதிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றுள்ளது.



இலங்கை கிரிக்கெட் கடந்த 2-3 வருடங்களாக கடனைக் கோராதது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகையில் உள்ள நிதி விவரங்களை அறிந்தவர்கள் இப்போது சேறுபூசும் பிரச்சாரத்தை உருவாக்குவதுடன் குற்றச்சாட்டுகளை சுமந்துகின்றனர். இது இறுதியில் கிரிக்கெட்டை மீண்டும் அழிவுப்பாதை்கு இட்டுச்செல்லும்.



இதேவேளைஇ வெளிச்சக்திகள் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முற்பட்டால் அதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதிக்காது எனவும் ஷம்மி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug07

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Jul25

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி

Feb10

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி

May18

சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச

Mar30

ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப

Jul09

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Nov09

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ

Jan21

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி

Aug21

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்

Mar20

ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை