More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளது!
சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளது!
Sep 20
சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளது!

நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 833ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.



இந்நிலையில் ஜனவரி 1 முதல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 263 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.



இதனையடுத்து மாதத்திற்கான சராசரி வருகை 988 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் பகிரப்பட்ட தினசரி வருகையின் தரவுகள் தெரிவிக்கின்றன.



செப்டம்பர் மாதத்திற்கான வாராந்திர வருகைகள் ஓகஸ்ட் மாதத்தை விடக் குறைவாக உள்ளதாகவும் செப்டம்பர் முதல் இரண்டு வாரங்களில் சராசரியாக 7 ஆயிரத்து 416 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதோடுஇ ஓகஸ்ட் மாதத்தில் சராசரியாக வாரத்திற்கு 9 ஆயிரத்து 440 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.



செப்டெம்பர் 1 முதல் 15 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கான முதல் மூன்று சுற்றுலாப் போக்குவரத்தை உருவாக்கும் சந்தையாக இந்தியா (3067) ஐக்கிய இராச்சியம் (1527) மற்றும் அவுஸ்ரேலியா (1137) ஆகிய நாடுகள் உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.



அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எதிராக வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை சுற்றுலா மூல சந்தைகள் தளர்த்தியுள்ளதால் எதிர்வரும் குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து

Feb13

உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்

May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை

May12

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18

Apr29

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ

Feb23

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்

Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Mar26

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை

Sep17

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ

Sep21

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி

May01

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக

Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்