More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • வெற்றி யாருக்கு? முதல் ரி-20 போட்டியில் இந்தியா- அவுஸ்ரேலியா இன்று மோதல்!
வெற்றி யாருக்கு? முதல் ரி-20 போட்டியில் இந்தியா- அவுஸ்ரேலியா இன்று மோதல்!
Sep 20
வெற்றி யாருக்கு? முதல் ரி-20 போட்டியில் இந்தியா- அவுஸ்ரேலியா இன்று மோதல்!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி  இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.



இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அணி இன்று முதல் ரி-20 போட்டியில் விளையாடவுள்ளது.



இந்தப் போட்டி மொஹலியில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.



அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டமாக இத்தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.



இரு அணிகளும் இதுவரை 23 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்தியா அணியும் 9 போட்டிகளில் அவுஸ்ரேலிய அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.



இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug12

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி

Nov09

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ

Jul09

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே

Sep16

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Feb02

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற

Aug04

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி

Jul25

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப

Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க

Jun12

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய

Aug21

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்

Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட

May11

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ