More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
Sep 21
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.



பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.



இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



இதனிடையே நெல் கொள்முதலை அரசாங்கம் நிறுத்தியதால் விவசாயிகள் நெல்லினை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச

Aug08

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா

Oct23

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப

Oct07

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந

Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

May28

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்

Sep27

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்

Jun08

மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ

Apr19

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

Oct05

விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Oct14

கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில

Jul19

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச