More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கிங் தீவில் கரை ஒதுங்கின!
12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கிங் தீவில் கரை ஒதுங்கின!
Sep 21
12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கிங் தீவில் கரை ஒதுங்கின!

அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.



இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.



வனவிலங்கு உயிரியலாளர்களும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்வதற்காக தீவுக்குச் சென்றுள்ள அதே நேரத்தில் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை ஊழியர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.



திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது அரிதான ஒன்று என்றும் இருப்பினும் இந்த வட்டாரத்தைப்  பொறுத்தவரை இது எதிர்பாராத சம்பவம் அல்ல என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

May06

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக

Jun20

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு

Jun06

கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப

Aug13

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத

Sep19

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி

Mar30

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப

Apr10

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன

Jul24
Mar03

உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி

Sep18

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத

Mar23

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய

Feb28

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட

Sep19

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற