More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்!
நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்!
Sep 22
நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்!

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்டி செடியினம். இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது. இதற்கு தருணி குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.



நத்தைச் சூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை, மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.



இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மில்லி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்.



இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சுதையடைப்பு குணமாகும்.



இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை

Oct23

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில்

Jan13

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவ

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

May31

காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

May31

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந

Feb09

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

Oct17

ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா

Feb06

தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி

Feb08

காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற

Jan19

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

Feb02

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக