More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது!
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது!
Sep 24
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது!

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022)  என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று இன்று நடைபெற்றது.



இப்பேரணி பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி  கல்லடி பாலம் வரை சென்று மீண்டும் திருமலை வீதியூடாக பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.



இவ்நடை பவனியில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது பாடசாலை மாணவர்களினால் கடந்தகாலங்களில் பல்வேறு போட்டிகளின் போது பெறப்பட்ட பரிசில்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.



அத்துடன் போதையற்ற நாட்டினை உருவாக்குவோம் என்னும் தலைப்பிலான பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

Aug25

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப

Jun07

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக

Jul24

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல

Jul04

26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.

May16

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா

Jun08

நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு

Apr07

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண

Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ

Mar28

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப

Feb21

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்

Jul24

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ

Jan30

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட