உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது, இதனால் ரஷ்யா தனது படைகளைப் புதிய திட்டங்கள் உடன் களமிறக்கி வருகிறது. டிவிஎஸ் எமரால்ட் அபார்ட்மெண்ட் திருவிழா: சென்னையில் 5 அல்டிமேட் ஆபர்கள்
இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்கு உலகில் பல நாடுகளில் இருந்து உதவிகளும், ஆதரவு கிடைத்து வருவதால் உக்ரைன் படை வலிமை அடைந்து வருகிறது. இது ரஷ்யாவுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி வரும் நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்து வரும் பாகிஸ்தான் உக்ரைன் நாட்டிற்கு உதவியுள்ளதாகத் தகவல் வெளியானது.
விளாடிமிர் புதின் பாகிஸ்தான் உதவிய செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார்.