More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு
கொழும்பில் துப்பாக்கிச்சூடு
Mar 07
கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.



முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை  பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.



கொட்டாஞ்சேனை, இப்பஹங் சந்தியில் வைத்து ஓட்​டோவொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. 



துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ

Sep21

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந

Oct04

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட

Feb23

இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி

Oct17

கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி

Feb05

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட

Mar07

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை

Jan25

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி

Apr03

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ

Apr10

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த

Jan17

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு

Jan30

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்