More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரயில் கழிவறையில் குழந்தையை விட்டுச்செல்ல காரணம் என்ன? தாய் கூறிய தகவல்
ரயில் கழிவறையில் குழந்தையை விட்டுச்செல்ல காரணம் என்ன? தாய் கூறிய தகவல்
Mar 11
ரயில் கழிவறையில் குழந்தையை விட்டுச்செல்ல காரணம் என்ன? தாய் கூறிய தகவல்

கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.



குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி விட்டுச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.



சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குழந்தையின் தந்தை தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.



கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச

Jan11

கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச

Mar03

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட

Feb12

காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல

Jun15

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ

Jun02