More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புகையிரதத்தில் கைவிடப்பட்ட குழந்தையை ருவான் மற்றும் ஷெரில் கேட்டது உண்மையா?
புகையிரதத்தில் கைவிடப்பட்ட குழந்தையை ருவான் மற்றும் ஷெரில் கேட்டது உண்மையா?
Mar 13
புகையிரதத்தில் கைவிடப்பட்ட குழந்தையை ருவான் மற்றும் ஷெரில் கேட்டது உண்மையா?

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்திகள் தவறானவை என பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி மற்றும் நடிகர் ஷெரில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



புகையிரதத்தில் விடப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதாக அவர்கள் பொலிஸாரிடம்  கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் செய்தி பரப்பப்பட்டது.



இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி, “இது முற்றிலும் பொய்யான செய்தி” எனத் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ

Feb07

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர

Feb02

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச

Mar05

பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்

Mar13

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Sep24

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந

Sep28

கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த

Jan19

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ

Sep20

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க

Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்

Mar06

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம

Oct14

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத

Feb04

27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்