More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இரவோடு இரவாக பாடசாலையை தரைமட்டமாக்கிய ஆளில்லா விமானம்!!
இரவோடு இரவாக பாடசாலையை தரைமட்டமாக்கிய ஆளில்லா விமானம்!!
Mar 23
இரவோடு இரவாக பாடசாலையை தரைமட்டமாக்கிய ஆளில்லா விமானம்!!

உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ்யாவின் ஆளில்லா விமானம் இரவோடு இரவாக தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதில் ஒருவர் 40 வயது மதிக்கத்தக்க சாரதி ஆவார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



ரஷ்ய படையின் தாக்குதலால் இடிந்து சேதமடைந்த கட்டிடத்தின் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



இந்த தாக்குதலில் இரண்டு மாணவர் குடியிருப்புகளின் இரண்டு தளங்கள் மற்றும் படிப்பதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடம் சேதமாகியுள்ளது என தெரிவித்துள்ளது.



ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குகிறது, இதனால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது, இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதையோ அல்லது குடிநீரைப் பெறுவது கூட கஷ்டமாக உள்ளது என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Apr12

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப

Jun08

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்

Mar23

உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ

May28

உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய

Mar05

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந

Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்

Dec28

 ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட

Feb26

ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்

Jun01

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்

May10

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr09

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற

May23

தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jun27

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்