More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!
Apr 02
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.



மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெடிஹிதி கந்த பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



குற்றவாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதால், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.



காயமடைந்தவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 46 வயதுடைய பிரதீப் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டின் போது பின்னால் இருந்தவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.



துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்

Sep28

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச

May01

அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி

May20

மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ

Sep23

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Jul27

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந

Jul25

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக

May04

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Jun19

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக

May11

  இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய