More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!
அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!
Jan 19
அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!

ஜனவரி 18 , 2021 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள் பதவியாகி உள்ளது (வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பெறப்பட்ட பதிவுகள்). 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 499 931 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 36 855 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 2,632 ஆக உள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 203 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 20 778 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.



இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 121 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச தகவலின் படி கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 8091 பேர் பலியாகி உள்ளார்கள். ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை  மொத்தம் 8,728 பேர் பலியாகியதாக தெரிவிக்கின்றது.



தனிமைப்படுதலை பொறுத்தவரை 18 ஜனவரி 2021, 24 064 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். 33 313 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தக் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 4722 பேர் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமைப் படுத்தலில் உள்ளார்கள்.



புதிதாக 48 004 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 4 026 690 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஒருவர் மற்றவருக்கு பரப்பும் ஆர் ரேட் 0,81 ஆக உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே

Mar07

உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்

Nov10

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ

Feb23

உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ

Mar08

கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற

Mar07

 உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்

Sep24

ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத

Sep13

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Mar17

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ

Sep18

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ

Mar07

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய

Sep19

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந

Jun08

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Feb12

எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர