More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்
Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்
Jan 23
Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன் அடிப்படையில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டியக்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று நடைபெற்றது.



சிஐடியு மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணைபோகுவதை கைவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவான செயல்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் .                           
    8 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு புறந்தள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் மொட்டையடித்து கோவணம் கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் தற்போது நிலை என்பதை உணர்த்தும் வகையில் கண்டனத்தை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug03

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

Dec14

 

கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Dec29

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி

Mar03

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ

Mar28

டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய

Mar14

மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர

Apr08

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

May04

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள

Mar09

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Mar29

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),

Sep02

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்