More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மனஅழுத்தம் காரணமாக கன்னட நடிகை தற்கொலை
மனஅழுத்தம் காரணமாக கன்னட நடிகை தற்கொலை
Jan 26
மனஅழுத்தம் காரணமாக கன்னட நடிகை தற்கொலை

: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை  ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில்  விரக்தியடைந்து காணப்பட்டார். பல முறை  நண்பர்களிடம் திரைப்பட வாய்ப்பு  கிடைக்கவில்லையென்று புலம்பினார். சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ பிரகதிலே அவுட்டில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.



இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்ற அவர்  காலை வெகுநேரமாகியும்  கதவை திறக்கவில்லை. சந்தேகத்தில் மறுவாழ்வு மைய ஊழியர்கள் கதவை உடைத்து  பார்த்த போது அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். மாத நாயக்கனஹள்ளி போலீசார் விசாரணையில் கன்னட திரையுலகின் மன அழுத்தம் தான்  காரணம் என்பது தெரியவந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி

Apr30

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே

Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

Mar04

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்

May02

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய

Feb21

பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Feb24

வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட

Aug04

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

Aug14

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட

Aug17

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொ

Dec13

விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண

Feb04

ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பி

Feb02

 பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு