More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது!
Jan 26
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.



கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.



அவர்களில் 7 கோடியே 22 இலட்சத்து 89 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 கோடியே 58 இலட்சத்து 48 ஆயிரத்து 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



அதேநேரம், தொற்றுக்கு உள்ளான 21 இலட்சத்து 49 ஆயிரத்து 387  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.



கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



அதனைத் தொடர்ந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Jun27

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ

Sep29

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி

Mar01

ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்

May09

"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய

Feb24

மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க

Mar28

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந

Jul18

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான

Feb25

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்

May29

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Mar11

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அ

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.

Oct16

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச