More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொவிட்-19: 2 ஆம் கட்ட தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டார் கமலா ஹாரிஸ்!
கொவிட்-19: 2 ஆம் கட்ட தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டார் கமலா ஹாரிஸ்!
Jan 27
கொவிட்-19: 2 ஆம் கட்ட தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்  கொரோனாத் தொற்றுக்கான 2 ஆவது  தடுப்பு மருந்தை நேற்றைய தினம் செலுத்திக் கொண்டுள்ளார். 



கடந்த டிசம்பர்  மாதம் 29ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல்  தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது 2வது  தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.



இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul07

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட

Mar13

இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்

Jul31

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Dec28

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம

Aug08

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்ச

Jun13

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ

Jul11

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி

Apr26

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

May21

ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று

Nov09

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த

May08

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர