More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா அச்சம் – மேலும் 289 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா அச்சம் – மேலும் 289 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Feb 03
கொரோனா அச்சம் – மேலும் 289 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.



அதன்படி தொழில்வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கை  வரமுடியாது தவித்த 289 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.



நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Jun03

தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா

Aug03

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில

Feb06

இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர

Apr19

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக

Mar03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Feb01

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ

Sep19

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Oct24

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த

Mar05

ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Oct17

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்