More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப், அலெக்ஸி நவல்னி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை!
2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப், அலெக்ஸி நவல்னி உள்ளிட்டோரின்  பெயர்கள் பரிந்துரை!
Feb 02
2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப், அலெக்ஸி நவல்னி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை!

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பருவநிலை ஆர்வலரான  கிரேட்டா தன்பெர்க் (Greta-Thunberg), முன்னாள் அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump), ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி(Alexei-Navalny ) ஆகியோருடன் உலக பொது சுகாதார ஸ்தாபனம்(WHO) மற்றும்  ‘BLACK LIVES MATTER’ ஆகியவற்றின் பெயர்களும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.



இப் பெயர்களைப் பரிசீலிக்கும் நோபல் குழுவினர் வரும் ஒக்டோபர்  மாதம் வெற்றியாளரின் பெயரை அறிவிப்பர் எனவும் கூறப்படுகின்றது.



கடந்த வருடம் ஐ.நாவின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

 ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட

Jul01

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு

Feb12

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு

Jul18

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற

Apr15

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ

Mar07

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Aug16

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்

Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

Sep09

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

Mar27

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட

Jul03

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ

May22

கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு

Feb28

ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள