More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் – ஆனந்தசங்கரி நேரில் கலந்துரையாடல்
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் – ஆனந்தசங்கரி நேரில் கலந்துரையாடல்
Feb 07
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் – ஆனந்தசங்கரி நேரில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு த.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி சென்று கலந்துரையாடினார்.



கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.



இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul06

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்

Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

Jan27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே

Jan26

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Sep26

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத

Apr08

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Oct03

மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற

Sep20

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர

Feb04

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Apr02

கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு

Jul27

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந