More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • விவசாயிகள் பிரச்சினை – ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை
விவசாயிகள் பிரச்சினை – ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை
Feb 05
விவசாயிகள் பிரச்சினை – ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.



இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.



மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இடதுசாரி அணிகள் இடம் பெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அக்கட்சி அறிவித்துள்ளது.



மாநிலங்களவையில் சுமார் 15 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகே அதனை நடத்த வேண்டும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



இதனை எதிர்க்கட்சியினர் ஏற்காமல் மக்களவையிலும் தனி நேரம் ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந

Sep02

தே.மு.தி.க. தலைவர் 

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Feb05

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு

Jan31

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Mar24

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ

Jul09

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத

Jul14

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள

Mar08

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப

Jun20
Jun21

உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப

Mar09

தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச

Apr07

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற