More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்பட ட்ரெஸ்ஸுக்கு இத்தனை கோடி செலவா?
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்பட ட்ரெஸ்ஸுக்கு இத்தனை கோடி செலவா?
Feb 15
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்பட ட்ரெஸ்ஸுக்கு இத்தனை கோடி செலவா?

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சச்சின் கெடேகர், பாக்யஸ்ரீ, முரளி சர்மா, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.



ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீஷர்  வெளியானது. டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.



சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்கள் பிரபாஸின் ஆடைகளுக்கு மட்டும் பெரிய தொகையை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆம், படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.6 கோடி ரூபாய் வரை பிரபாஸின் காஸ்டியூமக்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



ராதே ஷ்யாம் படம் முழுவதிலும் பிரபாஸ் பிரத்தேயேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளிலேயே வலம் வருவார். பிரபாஸின் ஆடைகளுக்காக சிறப்பு ஆடை வடிவமைப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனராம். எனவே பிரபாஸ் இதுவரை நடித்ததில் ஆடைகளுக்கு அதிகமாக செலவிடப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb21

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Mar05

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி

Feb07

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே

Jul06

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ

Feb15

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந

May28

நடிகர் அஜித்தின்  மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் 

Jun09

ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.

May25

தீபாவளியில் வெளியாகும் கார்த்தியின் திரைப்படம் 

Feb04

பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு

Aug30

கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி

Feb10

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக

Apr28

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Oct25

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள

Mar12

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல