More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்!
பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்!
Mar 05
பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.



உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 38,35,595 ஆக உயர்ந்துள்ளது.  



கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr14

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ

Apr20

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar23

அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ

May29
Oct09

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக

May12

இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்

Mar26

அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ

Feb26

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்

Jun06