More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது!
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது!
Mar 28
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.



உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 8 ஆயிரத்து 575 ஆக உள்ளது.

 

ஒரே நாளில் 190 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது.



மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.89 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 41 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட

May22

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா

Mar24

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய

Mar08

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன

Feb06

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன

Mar26

கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத

May17

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.

Aug19