More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியா போக்குவரத்து சபையின் சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!
வவுனியா போக்குவரத்து சபையின் சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!
Mar 31
வவுனியா போக்குவரத்து சபையின் சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.



கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ

Feb17

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Jan29

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு

Jan28

 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Sep22

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங

May10

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க

Feb14

கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி

Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

Jun09